ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம். அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்முறையாக டீசல் மாடலிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது. அமேஸ் காரின் டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு […]