டெல்லியில் சட்ட விரோதமாக இயங்கிய பார்கள்.! 103 பேர் அதிரடி கைது.!டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்களை நடத்தியது சம்பந்தமாக சிறப்பு காவல்துறையினர் அதிரடியாக 103 பேரை கைது செய்தனர்.