Tag: Hyundai santro

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இவ்வளவு மவுசா?! நீண்டுகொண்டே போகும் காத்திருப்போர் பட்டியல்!!!

பட்ஜெட் மாடல் காரகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாடல் காராக உருவெடுத்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இதன் டிசைன், வசதி, விலை என அனைத்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இதன் முன்பதிவு களைகட்டி வருகிறது. இதனை பற்றி  ஷோரூம்களில், 2.11 லட்சம் பேர் வாங்குவதற்கு விசாரித்து சென்றதாகவும், 38,500 நபர்கள் வாங்குவதற்கு புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போவதால் […]

Hyundai santro 5 Min Read
Default Image