விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டன. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS – க்கு தேர்வாகியுள்ள 4 நபர்களின் […]