ஞாயிற்றுக்கிழமை ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது. இப்போட்டியில் இலங்கை வீரர் பதிரானா பந்தை 175 கி.மீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகவேகத்தில் வீசப்பட்ட பந்தாக அது அமைந்தது. தற்போது தென்ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம்16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகளை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் […]