"நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.," சீமான் 'சாஃப்ட்' பேட்டி! விஜய் இப்தார் நோன்பு நிகழ்வில் கலந்து கொண்டதால் நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதனால் விமர்சிக்க வேண்டியதில்லை என சீமான் கூறியுள்ளார்.