முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது இந்திய அணி. இந்த தொடர் முடிந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]