Tag: Indian-origin Leo Varadkar

2-வது முறையாக அயர்லாந்து பிரதமாகிறார் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த லியோ வரத்கர்.!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், 2-வது முறையாக அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார். 43 வயதான லியோ வரத்கர், மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார், அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியராக பணிபுரிந்தவருக்கும், அசோக் வரத்கருக்கும் லியோ வரத்கர் டப்ளினில் பிறந்தார். வெளிப்படையாக தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என ஒத்துக்கொண்ட லியோ வரத்கர், அயர்லாந்தின் இளம் வயது தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். […]

Indian-origin Leo Varadkar 4 Min Read
Default Image