இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு
ஒரு புதிய உலகளாவிய ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தை உயிரிழப்புகள் சமையல் எரிபொருட்களிலிருந்து வரும் தீப்பொறிகள் தான் காரணமாக இருக்கிறதாம். கடந்த, 2019 ஆம் ஆண்டில் 1,16,000 க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறந்தனர். இதனை, தொடர்புடைய எண்ணிக்கை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2,36,000 ஆக உள்ளது என்று குளோபல் ஏர் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் […]