யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை அன்புமணி ராமதாஸ் ட்வீட். இன்று உலக யோகாசன நாள் கொண்டாடுபடுகிறது. இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உலக யோகாசன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களை கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதற்காக யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்!’ என தெரிவித்துள்ளார். […]