டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என எதிர்பாத்து காத்திருந்த வேளையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் தரும் செய்தியானது பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு இன்று, ஐபிஎல் 2025 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை […]