பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஆகியவற்றை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதனை உறுதிபடுத்தும் விதமாக இரு தரப்பில் இருந்தும் அடுத்தடுத்து சிறிய தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரில் 31 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்ததாக அந்நாடு குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் […]
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதியதில் மாணவியர்கள் 96.7% பேரும், மாணவர்களில் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர்-ஐ அடுத்து இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைந்துள்ளது. நள்ளிரவில் நமது படைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான திட்டமிடல் தான் தாக்குதலை சாத்தியமாக்கியது. அப்பாவி […]