தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடை கேரள அரசு வழங்கியுள்ளது. இஸ்ரோவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்ரோவின் சில முக்கிய தகவல்களை இரண்டு மாலத்தீவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு விற்றதாகவும், அவர்களுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி 2019-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தது. அதனை […]