தவறாக குற்றம் சுமத்தப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு.!தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடை கேரள அரசு வழங்கியுள்ளது.