அமெரிக்காவை சார்ந்த எமிலி தளர்மோ என்ற இளம்பெண் கடந்த 5 வருடமாக ஜாக்சன் என்ற நாயை வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் அந்த நாய் காணாமல் போனது.கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என செல்லமாக பெயரும் வைத்து வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் எமிலி தளர்மோ […]