நம்மில் அனைவருமே வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான கொண்டைக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப் காய்ந்த மிளகாய் – 2 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 5 சோம்பு – அரை தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று கறிவேப்பிலை – 2 கொத்து செய்முறை முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை […]