Tag: KalaimamaniAwards

2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு..!

2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பட்டுள்ளது.  கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆம் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, மற்றும் சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி, மற்றும் ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு, உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் டி.இமான், தினா, இயக்குனர் கௌதம் மேனன், […]

#TNGovt 4 Min Read
Default Image