திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவருடைய பெற்றோர்களையும் கைது செய்யவேண்டும் என உயிரிழந்த கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், […]
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 27, 2025 அன்று நெல்லை மாநகர், கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி தெருவில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 21) என்பவர் கவினை அரிவாளால் […]
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (21) கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித் மீது பாரதிய நீதி சட்டக் கோவை (BNS) மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் கொலை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் […]