”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது, இந்த விவகாரத்தில் டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர், நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல் காந்தி கூறியதற்கு, ” மக்களவையில் அவரது பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கையில், ”ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு 22 நிமிடங்களில் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தானுக்குள் ஆழமாக […]