நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது, நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில், இப்பொது ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்றே அழைத்து […]