நாளைய போட்டியில் இருந்து விலகிய அனுபவ வீரர் இஷாந்த் சர்மா..!நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.அனுபவ வீரர்