தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு வரும் அக்டோபர் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறிவுத் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1,500 மாணவர்கள் […]