Tag: m k alagiri

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்? மு.க.அழகிரி கொடுத்த அப்டேட்!

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 3-வது நாளாக மருத்துவமனையில் மருத்துவர்களுடைய கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முழுவதுமாக முடிந்து எப்போது வீடு திரும்புவார் என கேள்விகள் எழும்பியிருக்கும் நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.அழகிரி […]

#Tiruppur 5 Min Read
mk stalin and mk alagiri

தாசில்தாரை அடித்த விவகாரம்.! மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர்.!

2011 தேர்தல் சமயத்தில் தாசில்தாரை அடித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.  கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார். அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது […]

#DMK 3 Min Read
Default Image