காதல் மன்னன் படத்தில் நடித்த மானு, தல அஜித்தை சிறந்த மனிதர், பலருக்கும் உதவும் மனம் கொண்டவர் என்று புகழ்ந்துள்ளார். கடந்த 1998ல் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் மன்னன். அஜித் அவர்களின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று காதல் மன்னன் என்றே கூறலாம். இன்றும் ரசிகர்கள் இந்த படத்தினை ஆர்வமுடன் கண்டு ரசிப்பார்கள். பரத்வாஜ் இசையமைப்பில் விவேக், எம்எஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் ஹீரோயினாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் […]