சென்னை : ஹாலிவுட் நடிகர்களில், உலகம் முழுவதும் தனது ஸ்டண்ட் காட்சிகளால் கட்டி இழுப்பவர் தான் டாம் க்ருஸ். இவர் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளுக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும், தனது ஸ்டண்ட் காட்சிகளை பிரதிபலிக்கும் ஒரு தொகுப்பாகவே மிஷன் இம்போசிபில் சீரியஸ் இருந்து வருகிறது. இந்த சீரியசில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்கு உலகம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு எகிறி விடும். தற்பொழுது, அந்த படத்தின் கடைசி பாகமான தி […]