மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்த விஜய் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார். அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், மதுரை விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தீவிர சோதனைகளுக்கு பிறகுதான் பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இப்படி இருக்கையில், தவெக தலைவர் விஜயை […]
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய புலனாய்வுத் துறை அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு வருகின்ற 31 ஆம் தேதி வரை […]