ஆஸ்திரேலியா-இந்தியா முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா கேப்டனாக கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 1964 முதல் 1969 வரை இந்தியா கேப்டனாக மன்சூர் அலிகான் பட்டோடி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 829 ரன்கள் பதிவு செய்திருந்தார். மன்சூர் அலிகான் 11 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்கள் எடுத்தார். அதில், 1 சதமும், 8 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில், இன்றைய முதல் […]