தென்னிந்திய உணவுகளில் ஒன்றான ஏலக்காய் நாம் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த ஏலக்காயை பாயாசம், பிரியாணி, கறி குழம்பு என பல உணவுகளில் வாசனைக்காக தான் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதன் பிறப்பிடமாகிய இந்தியாவில் இந்த ஏலக்காய் வாசனை திரவியங்களின் ராணியாக திகழ்கிறது. இதில் பல இயற்கையான மூலிகை தன்மைக் கொண்ட மருத்துவ குணங்களும் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஏலக்காயன் மருத்துவ குணங்கள் ஏலக்காயை உணவில் அதிகம் […]