வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய அம்சம்... கொண்டாடும் பயனர்கள் ...!!!வாட்ஸ்அப் செயலியானது, மெசேஜ் யுவர்செல்ஃப் எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது.