கோ-வின் இணைய தளத்தில் உள்ள சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், தரவு கசிந்ததாக வரும் செய்திகள் போலி என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கான ‘கோ-வின்’ இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்த […]