கால்நடை தீவன தட்டுப்பாட்டால் நகரங்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனங்கள் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கா தவறினால், தடையுத்தரவு காலத்தில் நகர பகுதிகளுக்கு பால் தட்டுப்பாடு அதிகரிக்கும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறுகையில் தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் சராசரியாக 1.5 லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் […]