மும்பை: கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள மீரா சாலையில் இருக்கும் பூனம் சாகர் என்னும் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் வேகமாய் வந்த பள்ளி வாகனம் ஒன்று நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மீதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்கள் என்றே கூறலாம். அந்த வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த 22 வயதான அப்துல் […]