மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை அவர் 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அந்த 4 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 0, அதற்கு அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13, பெங்களூருக்கு எதிராக 17 என ஆட்டமிழந்து மோசமான பார்மில் […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில், பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் அவர், 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரஜத் படிதார் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஐபிஎல் நடத்தை விதிகளின் […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லிடான்னு சொல்ற மாதிரி ஒரு சம்பவத்தை நேற்று பண்ணிருக்காரு. விராட் கோலி பேட்டிங் செய்ய என்ட்ரி கொடுக்கும் பொழுது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, ”கோலி, கோலி” என்று ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமான சத்தம் 138 டெசிபலாம். இது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய சத்தங்களில் […]
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு […]
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக இருந்து வருவது போல மற்றொரு பக்கம் மும்பை அணியின் முக்கிய வீரர் ரோஹித் ஷர்மா தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கூடுதலான சோகத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரோகித் சர்மா பழைய ஹிட் மேன் போல அதிரடி காட்ட திணறி வருகிறார். முதல்போட்டியில் சென்னை அணிக்கு […]
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து […]
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் புள்ளி விவர பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது. எனவே, வெற்றிபெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் போட்டியில் டாஸ் […]
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்த பும்ரா அணிக்கு திரும்பவுள்ளதால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பெங்களூர் அணிக்கு எதிராக அதுவும் விராட் கோலிக்கு எதிராக பும்ரா சிறப்பான பார்மில் இருக்கிறார். இதுவரை அவருக்கு எதிராக விராட் கோலி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார். பதிலுக்கு பும்ரா […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் இடும் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா சுண்டி விட்ட நாணயம் கீழே விழும் அந்த நாணயத்தை போட்டியின் நடுவராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத் கீழே […]
ஐபிஎல் 2024 : பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை வெற்றிபெற்றது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது என்றே கூறலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 197 […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியை அதிரடியாக வீழ்த்திய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றிக்கு பின் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 197 என்ற இலக்கை அடைய […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு எதிர்ப்பார்ப்பு போட்டியாக இன்று மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. ஐபிஎல் தொடரின் 17 -வது சீசனின் இன்றைய 7.30 மணி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தற்போது மோத தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்ப்பு நிறைந்த போட்டியில் ஒன்று தான் இன்று நடைபெறும் போட்டியாகும். இந்த தொடரில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கீழே இருப்பதால், புள்ளிபட்டியலில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இன்றைய போட்டியாக மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்ப்பார்க்க படும் ஒரு போட்டியாக இந்த போட்டி ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே எப்போது போட்டி நடந்தாலும் அது மிகவும் விறுவிறுப்பாகவே இருக்கும். […]
WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..! இந்த போட்டியில் டாஸ் வென்ற […]
பத்து ஆண்டுகளாக எனக்கு பக்க பலமாக இருப்பது ஸ்லோவர் பந்து தான் என்று வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார். 14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த […]
14 வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 14 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளது. மேலும், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானங்களில் தலா 10 போட்டிகளும், […]
இன்றயை ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 48 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று […]
மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான 6 ரன் வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் மற்றும் கார்ஹர்திக் பாண்டியா தான் என மும்பை கேப்டன் ரோஹித் பேசியுள்ளார். மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது.. 150 ரன்களுக்கு மேல் அடித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் பதட்டப்படாமல் செயல்படும். மலிங்கா மற்றும பம்ரா ஆகியோர் […]
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக இரண்டு காரணங்களை கூறியுள்ளார் பெங்களூர் கேப்டன் விராட் கோலி மும்பை அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேசியதாவது… நாம் கிளப் கிரிக்கெட் ஆடவில்லை. இது சர்வதேச அளவான கிரிக்கெட் நடுவர்கள் கண்ணை திறந்து வைத்து பார்க்க வேண்டும். இது ஒரு மோசமான முடிவாகும். கடைசியில் மலிங்கா வீசிய பந்து நோ பாலாகும். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தோல்விக்கு இது ஒரு […]
மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் மும்பை அணியில் யுவராஜ் பழைய யுவராஜ் சிங்கை போல அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார், இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய சுவராஜின் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் இதில் 3 சிக்சர்கள் அடங்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஹலின் 13ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பறக்கவிட்டு அசத்தினார். அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…. 6, 6, 6 https://t.co/xFzo2VNyla via @ipl — Sportstwit தமிழ் […]