Tag: MKStalinGovernment

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்படி, 2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ராஜகண்ணப்பன், உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் […]

#DMK 4 Min Read
Default Image