Tag: MLAMPs

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் அனுமதியின்றி திரும்பப் பெறக்கூடாது என்றும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை ஹைகோர்ட் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற முடியாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தி குற்ற வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது […]

#SupremeCourt 2 Min Read
Default Image