தனது உடை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை கனிகா அம்மா என்பவர் இப்படித்தான் உடை அணியவேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ரூல் புக் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் எப்பொழுதும் தனது உடற்பயிற்சி மற்றும் […]