சென்னை : நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வனிதா விஜயகுமார், தனது சமீபத்திய திரைப்படமான Mrs & Mr திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், கடுமையான பண நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்தப் படம், வனிதாவின் இயக்கத்தில், அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்தது. ஆனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் தோல்வியடைந்ததால், வனிதா தனது பொருளாதார நிலையை மீட்டெடுக்க புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நேரலை […]