மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்திருந்தது. மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 181 என்ற இலக்கை துரத்திய டெல்லி, மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்த டெல்லி அணி, 121 ரன்களுக்கு ஆல் […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா (5) பெவிலியன் திரும்பினார். ரியான் […]
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பிளேஆஃப் செல்வதை இன்றைய போட்டி தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ்: […]
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்க முடியும். அதே நேரம், […]