நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்றே அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் […]