கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து பூத் கமிட்டி கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”கோவை குரும்பாளையம் SNS கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் […]
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் வேலையை தீயாக தொடங்கிவிட்டன. தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கிடையில், த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், சென்னை […]