தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில்வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சராபர்ட் புரூஸ் 2.87 லட்சம் வாக்குகள் […]