தேசிய பணியாளர் முகமை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மத்திய அரசு பணிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பணியாளர் முகமைகயை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, […]