டெல்லி : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரே பிரிவில் (single shift) நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று […]
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆகும். இந்தத் தேர்வின் மூலம், MBBS, பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வாகும். இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தியது. நீட் தேர்வானது நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை […]
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதனை இன்னும் சரியான கவனத்தில் அரசு எடுத்துக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியும் வருகிறார்கள். இந்த சூழலில், இன்று […]