டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, Qualifier 1, Eliminator போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூர் மைத்தனத்திலும், […]