பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!இதுவரை டெல்லி அணியும் மும்பை அணியும் 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை 20 முறை வெற்றிபெற்றுள்ளது.
வந்த இடமே தப்பு! ரிஷப் பந்தை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!ஐபிஎல் 2024 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் செய்த தவறை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லனா அவ்வளவுதான்! மும்பை வெற்றிக்கு ஆகாஷ் சோப்ரா கருத்து!ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் அணிக்கு அவ்வளவு ரன்கள் வந்து இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
சத்தம் கேக்குது 'SKY' வந்துட்டு இருக்காரு...மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்?Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL2022:ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.