Tag: newjersy

உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக முகம், கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர்!

கார் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்த நியூஜெர்ஸியை சேர்ந்த 22 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இரவு நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 2018 ஆம் ஆண்டு தூங்கிய நிலையில் கார் ஓட்டியதால் கார் கவிழ்ந்து வெடித்துள்ளது. இதனையடுத்து அவர் 80 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞருக்கு பல்வேறு மருத்துவ […]

#Accident 4 Min Read
Default Image