ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NASA-ISRO Synthetic Aperture Radar – NISAR) செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) மாலை 6:30 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் II ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்காணிக்கும் முக்கியமான […]