Tag: NSE India

இப்படியா பண்றது ! தேசிய பங்குச் சந்தையின் ட்விட்டரில் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ இந்தியா) யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடிகை மௌனி ராயின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தவறுதலாக  பகிரப்பட்டது,அந்த பக்கத்தை பின்தொடர்புவருக்கு இந்த சம்பவம் சற்று முகம் சுழிக்க வைத்தது. proof pic.twitter.com/fgEgSlq80D — ????ROSS???? (@Invisible0_o) January 9, 2021 பின்பு அந்த பதிவானது என்எஸ்இ இந்தியாவின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது,இதற்கு விளக்கமளித்துள்ள என்எஸ்இ “இன்று மதியம் 12.25 மணிக்கு என்எஸ்இ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தேவையற்ற பதிவு இருந்தது.இது என்எஸ்இ கணக்கைக் கையாளும் […]

NSE India 2 Min Read
Default Image