Tag: ODIRankins

இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைசிறந்த […]

#Boult 3 Min Read
Default Image