ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் […]